19 Dec 2024

டார்வின் அறியாத கோட்பாடுகள்

டார்வின் அறியாத கோட்பாடுகள்

டார்வின் கோட்பாடுகளைப் படித்தேன்

கட்சி தாவும் அரசியல்வாதிகளைப் பார்த்துதான்

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை

கண்டுபிடித்திருக்கிறார்

ஒரு புது கட்சி ஆரம்பிக்கப்படும் போது

கட்சித் தாவ எத்தனை பேர்

தயாராகிறார்கள் என்பது

சத்தியமாக டார்வினுக்கும் தெரியாது

*****

No comments:

Post a Comment