17 Dec 2024

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு மொழிபெயர்ப்பு பணி!

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு மொழிபெயர்ப்பு பணி!

Rain Rain Go Away பாடலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

இந்த மழைக் காலத்தில்தான் நிறைவேறியிருக்கிறது அந்த ஆசை.

ஒரு வழியாக அகராதியைப் புரட்டி, ஆங்கிலம் படித்தவர்களிடம் கேட்டு,

மொழி பெயர்த்திருக்கிறேன்.

எப்படி இருக்கிறது என்று படித்து விட்டுச் சொல்லுங்கள்.

உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இதோ மொழி பெயர்ப்பு :

மழை வருகிறது

மழை வருகிறது

மேம்பாலத்தில்

மகிழ்வுந்தைக்

கொண்டு போய் நிறுத்துவோம்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...