16 Dec 2024

ஆறு மணி நேரத்தில் ஒரு கவிதை நூல்!

ஆறு மணி நேரத்தில் ஒரு கவிதை நூல்!

மூன்று மணி நேரத் தேர்வில் நாற்பத்து ஐந்து பக்கங்கள் எழுதுவேன்.

இதோ ஆறு மணி நேரத்தில் தொண்ணூறு பக்க கவிதை நூலை தயார் செய்திருக்கிறேன்.

படித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் போடுபவர்களுக்கு முதல் பரிசும்,

தொண்ணூறுக்கு மேல் போடுபவர்களுக்கு இரண்டாம் பரிசும்,

எண்பதுக்கு மேல் போடுபவர்களுக்கு மூன்றாம் பரிசும்,

அறுபதுக்கு மேல் போடுபவர்களுக்கு ஆறுதல் பரிசும்,

அதற்கும் கீழ் போடுபவர்களுக்கு பரிசுகள் வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...