16 Dec 2024

மனைவிக்குப் பிடித்தவை

மனைவிக்குப் பிடித்தவை

மனைவிக்கு மல்லிப்பூ பிடிக்கும்

மனைவிக்கு அல்வா பிடிக்கும்

மனைவிக்கு சினிமா பிடிக்கும்

மனைவிக்கு சீரியல் பிடிக்கும்

மனைவிக்குப் பட்டுப்புடவை பிடிக்கும்

மனைவிக்கு தங்க நகைப் பிடிக்கும்

மனைவிக்கு வெள்ளிக் கொலுசு பிடிக்கும்

மனைவிக்கு பாய் கடை பிரியாணி பிடிக்கும்

மனைவிக்கு முக்குக்கடை இடியாப்பமும் பாயாவும் பிடிக்கும்

மனைவிக்குப் பயந்தால்

மனைவிக்கு ரொம்ப பிடிக்கும்

பயப்படுவது போல நடிப்பது

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...