கனா காணும் தூக்கங்கள்!
உனக்கான
நேரம் வரும்
அலாரம்
அடிக்கும்
அதுவரை
தூங்கிக் கொண்டிரு
உனக்கான
கனவுகளைக் கண்டு கொண்டிரு
ஏ அழகான
விதையே
நீ உறங்குவது
விருட்சமாவதற்குதான்
*****
ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...
No comments:
Post a Comment