8 Jun 2024

மனதின் தயாரிப்பு

 


எனக்கா அதுவா

அதற்காக நானா

எனக்காகத்தான் அது

ஆனால் ஆசை

அதற்காக நான்

என்பதாக மாற்றி விடுகிறது

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

என்கிறார் புத்தர்

மனதின் தயாரிப்பு

ஆசை என்பது

அறியாதவரா புத்தர்

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...