18 Jan 2023

ஒரு கவர்ச்சி நடிகை நழுவி ஓடுகிறாள்

என்னோற்றான் கொல்

அப்பா விவசாயம் பார்த்தார்

பி.இ. படிக்க வைத்தார்

மகனையும் விவசாயம் பார்க்க வைக்க

*****

ஒரு கவர்ச்சி நடிகை நழுவி ஓடுகிறாள்

எவ்வளவு சாத்தியங்கள்

ஒவ்வொரு சாத்தியங்களும்

நழுவி நழுவி ஓடுவதில்

அவ்வளவு கவர்ச்சி

*****

அதாகப்பட்டது

அது சேவை என்கிறார்கள்

ஆனால் கட்டணம் கேட்கிறார்கள்

சேவைக்கு எதற்கு கட்டணம் என்றால்

அது சேவைக் கட்டணம் என்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...