8 Jan 2023

கடவுளின் படைப்புகள்

கடவுளின் படைப்புகள்

உலகைப் படைத்தது கடவுள்

உன்னை என்னைப் படைத்தது கடவுள்

புல்லைப் பூச்சியைப் படைத்தது கடவுள்

மரத்தை மலையைப் படைத்தது கடவுள்

நத்தையை நாயைப் படைத்தது கடவுள்

பறவையைப் பாம்பைப் படைத்தது கடவுள்

காற்றைக் கடலைப் படைத்தது கடவுள்

நீரை நெருப்பைப் படைத்தது கடவுள்

வானை மீனைச் சாத்தானைப் படைத்தது கடவுள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...