15 Jan 2023

முறை

முறை

முதல் முறை செய்த போது

மிக கடினமாக இருந்தது

இரண்டாம் முறை செய்த போது

கடினம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது

மூன்றாம் முறை செய்த போது

எளிதாகுவது போலிருந்தது

நான்காம் முறை செய்த போது

சகஜமாவது போலிருந்து

ஐந்தாம் முறை செய்த போது

முன் ஜென்மத்தில் பழகியது போலிருந்து

ஆறாம் முறை செய்த போது

அதுவே என் இயல்பாகி விட்டது

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...