9 Jan 2023

கைங்கர்யத்திக்கேனும்

கைங்கர்யத்திக்கேனும்

முயற்சி எடுக்காமலே எல்லாம் நடக்க வேண்டும்

அது எப்படி

நீ கடவுளா

நீ மனிதன்தானே

முயற்சி எடுத்தால் எதாவது நடக்கும்

அது கடவுளின் கைங்கர்யமாகவும் இருக்கலாம்

அதற்கும் நீ ஏதாவது முயற்சி எடுக்கத்தான் வேண்டும்

*****

விதி

மலையில் பிறந்தாலும்

கடலில் சென்று விழ வேண்டும்

நதி

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...