20 Dec 2022

உன் மலர்ப் பாதையாக

உன் மலர்ப் பாதையாக

உயிர்ப்பின் இருப்பன்றோ

உணர்வின் தடமன்றோ

கல்லும் முள்ளும் நிறைந்த

வாழ்க்கைப் பாதை

மலர்ப்பாதையாக வேண்டுமென்றால்

நீ

சவமாக வேண்டும்

*****

நான் ஏன்

நாம்

ஏன்

ஆளுக்கொரு

மரம் வளர்க்கக் கூடாது

நாம்

ஏன்

ஆளுக்கொரு

மரத்தை வெட்டாமல் இருக்கக் கூடாது

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...