19 Dec 2022

பூக்களும் காஸ்ட்லி செய்யும்

பூக்களும் காஸ்ட்லி செய்யும்

முழம் நாற்பதாகி விட்டது

உன்

கூந்தலேறும் பூக்கள் எல்லாம்

காஸ்ட்லியாகி விட்டன என்று சொன்னால்

உன் முத்தம் மட்டும்

சீப்பாகக் கிடைக்கிறது

முழம் இருபதாகி

மல்லி விற்கும் நாட்களில்

உன் முத்தம் காஸ்ட்லியாகி விடுகிறது

இதுதான் மல்லி வைக்கிற நேரமா என்று

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...