14 Nov 2022

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா?

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா?

என் பள்ளி காலத்துப் பால்ய நண்பனொருவன் எப்போது பரீட்சை எழுதினாலும் மாரியம்மன் துணை, விநாயகர் துணை, ஐயனார் துணை என்று எழுதி நூற்றுக்கு மூன்று மார்க் வாங்கி விடுவான். இன்னும் அவன் 97 கடவுள்களின் பெயர்களை எழுதி துணை என்று போட்டிருந்தால் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பானோ என்னவோ?

*****

அகர முதல எழுத்தெல்லாம் சாதி

மதம் முதற்றே உலகா?

*****

வாடா தம்பி, சைக்கிள் ஓட்ட கற்றுத் தருகிறேன் என்றேன்.

உனக்குப் புல்லட் ஓட்ட தெரியுமா என்கிறான்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...