17 Oct 2022

சாலையில் ஆயிரம் நெல்கள்

சாலையில் ஆயிரம் நெல்கள்

அரசாங்கம் சாலை போடாவிட்டால்

வயலில் விளையும் நெல்லை எல்லாம்

எங்குக் கொட்டி காய வைப்பதாம்?

நான்கு வழிச் சாலைகள்

ஆறு வழிச் சாலைகள்

எட்டு வழிச் சாலைகள் போட்டால்

வயல்காரர்களுக்கு இன்னும் வசதியாய் இருக்குமோ என்றால்

வயல்களே இல்லா விட்டால்

வயலில் விளையாத நெல்லை எங்கே காய வைப்பதாம் என்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...