மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
கனவிலிருக்கிறேன் போய் வாருங்கள்
நேற்று கண்ட கனவையே
இன்றும் காண்கிறேன்
நான் நேற்றில் இருக்கிறேனா
இன்றில் இருக்கிறேனா
இதே கனவு நாளையும் வந்தால்
நான் எங்குதான் இருக்கிறேன்
*****
No comments:
Post a Comment