8 Aug 2022

யார் சாயல்

யார் சாயல்

யார் சாயல் என்றாய்

உன் சாயல் என்றேன்

அப்படியா என்று சிரித்தாய்

கூடுதலாக

அதெப்படி என் சாயலிருக்க முடியும் என்றாய்

அப்படித்தான் என்ற படிக்கு

உன்னைத்தான் சொல்கிறேன் என்று

உன்னிடம் எப்படி சொல்ல முடியும்

*****

No comments:

Post a Comment