மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
மௌனத்தின் சப்தங்கள்
நன்றாகச் சமாளிக்கிறாய் என்றாய்
பிறகென்ன
நேர்மையாக இருந்து அடிபடச் சொல்கிறாயா
என்று நான் சொல்லவில்லை
நான் சொல்லியிருப்பேன் என்பதை
நீ கேட்கவும் இல்லை
*****
No comments:
Post a Comment