மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
நிறம் மாறும் விளக்குகள்
எல்லார்க்கும் வீடு திரும்ப வேண்டிய அவசரம்
சிக்னலுக்கென்ன
இருக்குமிடமே வீடு
நின்று நின்று நிதானமாக ஒளிரும்
உன் கோபத்தை அதனிடம் காட்டுவதை விடுத்து
ஒரு நாள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்
என்று செல்லமாகச் சொல்லிப் பார்
*****
No comments:
Post a Comment