21 Jul 2022

மேட்ரிமோனியல்களின் அழிவு

மேட்ரிமோனியல்களின் அழிவு

எனக்கு முதல் மனைவி வேலைதான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி இசைதான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி நடனம்தான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி ஓவியம்தான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி கவிதைதான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி பணம்தான் என்கிறார்கள்.

எனக்கு முதல் மனைவி லட்சியம்தான் என்கிறார்கள்.

இரண்டு பெண்டாட்டிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சொல்கிறார்களா?

இப்படியே போனால் ஒரு நாள் உங்களுக்கு நீங்களே மனைவியாகப் போகும் காலம் வராமலா போய் விடும்.

உங்களுக்கு நீங்களே தாலி கட்டிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே முதலிரவு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கல்யாணம் செய்து வைக்கின்ற அத்தனை மேட்ரிமோனியல்களும் அழிந்து ஒழியட்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...