19 Jul 2022

மூக்கு ஓர் அனல்காற்றின் புகைப்போக்கி

மூக்கு ஓர் அனல்காற்றின் புகைப்போக்கி

அந்த தென்னைமரம் வளைந்து சாய்ந்து வளர்ந்திருப்பது அழகாக இருக்கிறது.

அது ஒரு பெண்ணின் கவர்ச்சியை நினைவுபடுத்துகிறது என்று சொல்ல வருவேன் என்று எதிர்பார்த்தார்கள்.

நான் அதன் வளைவும் சாய்வும் தேங்காய் பறிப்பதற்கு வசதியாக இருக்கிறது என்று சொல்லித் தொலைத்து விட்டேன்.

அத்தனை பேர் முகத்தில் இருந்த மூக்கிலிருந்து அனல் காற்று வெளியேறத் தொடங்கி விட்டது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...