9 Jun 2022

ஒரு சில ரகசியத் தேவைகள்

ஒரு சில ரகசியத் தேவைகள்

வள்ளியம்மாள் வ.உ.சி.யின் மனைவி

வள்ளியம்மாள் சரித்திரம் என்பது அவரது மனைவி பற்றிய நூல்

அந்த நூலுக்கு வ.உ.சி. அரும்பத உரை எழுதியிருக்கிறார்

இந்த ஒரு தகவலை மட்டும் மனைவியிடம் மறைத்துக் கொண்டே இருக்கிறேன்

கணவன் மனைவியிடம் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்கிறாள் மனைவி

என்ன செய்வது ஒரு சில ரகசியங்கள் தேவையாகத்தான் இருக்கின்றன

*****

No comments:

Post a Comment