8 Jun 2022

எனக்குப் பிடித்த உணவு

எனக்குப் பிடித்த உணவு

            துரோகம் பிடித்தமான உணவு. “நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்வதற்குக் காரணமான உணவு. வாழ்க்கையில் ஒரு முறையாவது துரோகம் என்ற உணவைச் சுவைக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?

            உலகளாவிய உணவு துரோகம்தான். சர்வதேச உணவு. நன்றாக உண்ணுங்கள். நன்றாக இருங்கள். எனக்குப் பிடித்தமாக இருக்கும் உணவு உங்களுக்கும் பிடித்தமான உணவாக இருப்பின் மகிழ்ச்சி. இல்லையென்றால் அதனால் வருத்தமொன்றும் இல்லை. கூடிய சீக்கிரம் உங்களுக்குப் பிடித்தமான உணவின் பட்டியலில் துரோகத்தையும் கொண்டு வந்து விடுங்கள்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...