8 Jun 2022

எந்தப் புத்தகம் எனக்குப் பிடிக்கும்? அல்லது வாசகர்களுக்கு எதிரான புத்தகக் கடைகள்

எந்தப் புத்தகம் எனக்குப் பிடிக்கும்?

அல்லது

வாசகர்களுக்கு எதிரான புத்தகக் கடைகள்

            நானும் பிடித்ததாக இருக்கும் என்று ஒவ்வொரு புத்தகமாகப் படித்துப் பார்க்கிறேன். எந்தப் புத்தகமும் பிடித்ததாக இல்லை. ஏதோ ஒன்றில் எனக்கான பிடித்தம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். என் தேடலைப் புரிந்து கொள்ளாதவர்கள் நான் புத்தகங்களைக் கலைத்துப் போடுவதாகச் சலித்துக் கொள்கிறார்கள். பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான புடவையைக் கடைகளில் தேடுவதில்லையா? கடைக்காரர்கள் சலித்தா கொள்கிறார்கள்? புத்தகக் கடைகள் வாசகர்களுக்கு எதிராக இருக்கின்றன.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...