22 Jun 2022

ஒரு நான்கு வரி படியுங்கள் ப்ளீஸ்!

ஒரு நான்கு வரி படியுங்கள் ப்ளீஸ்!

எவ்வளவு ஸ்டைலாக

சிகரெட் பற்ற வைக்கிறான்

பத்தாம் வகுப்பு

படிக்கிறானாம்

எனக்கெல்லாம்

காலேஜ் வரை ஆனது

*

சினிமாங்றது

இன்னொரு உலகமாமே

பத்தாவதோ பதினொன்றாவது

கிரகமாகவோ இருக்குமோ

ப்ளூட்டோவுக்குப் பதில்

ஒன்பதாவது கிரகமாகவும் இருக்கும்

*

நடிக்காதே என்கிறார்கள்

அட

என்னைப் பார்த்தால்

கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குபவன் போலா

இருக்கிறது

*

ரொம்ப ஹோம் ஒர்க் பண்ணேன்

மிஸ் கண்டுக்கவே இல்ல

கண்டுக்காத மிஸ்க்கு எதுக்கு ஹோம்ஒர்க்

ஒரு நாள் பண்ணாமல் போனேன்

எப்படியோ கண்டுபிடிச்சு

ச்சும்மா …

(அதற்கு மேல் எதற்கு?

மம்மிக்குத் தெரிந்தால் திட்டும்)

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...