11 Jun 2022

நல்லதொரு வீணை

நல்லதொரு வீணை

            நல்லதொரு வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?

            இப்போல்லாம் யார் சார் புழுதியில எறியுறாங்க?

            உடைச்சுதான் போடுறாங்க.

            நல்ல விதமா எல்லா பைப்லைனையும் சரி பண்ணிட்டு வந்தேன்.

            இடையில ரெண்டு நாள் லீவு.

            எல்லாத்தையும் ஒண்ணு விடாம உடைச்சு வெச்சிருக்காங்க.

            நாமதான் சார் தூக்கி புழுதியில எறியணும்.

            கெட்டதொரு வீணை செய்தால் புழுதியில் எறியாமல் இருப்பாங்களோ என்னவோ?

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...