12 Jun 2022

நல்லதொரு ஒரு பைத்தியக்கார குடும்பம்

நல்லதொரு ஒரு பைத்தியக்கார குடும்பம்

            பிள்ளை அம்மாவைப் பைத்தியம் என்கிறான் கோபமாக.

            நீதான்டா சரியாச் சொல்றே என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறார் கணவர்.

            பிறகொரு நாள் அப்பாவைப் பைத்தியம் என்கிறான் பிள்ளை.

            ரொம்ப சரியான சொன்னேடா என்று நெட்டி முறித்துக் கொள்கிறாள் மனைவி.

            சரியான பைத்தியக்காரக் குடும்பம்.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...