4 Nov 2020

உச்சா கேட்பது


 உச்சா கேட்பது

பள்ளி வயதில் வாத்தியாரிடம்

உச்சா கேட்பது ஜாலியாக இருக்கும்

வாத்தியார் விட மாட்டார்

டிராயரிலேயே போய் விடலாம்

*****

தி லாஸ்ட் எலிபண்ட் டெட்

கடைசி யானை செத்து விட்டது

இனி ஊருக்குள் புக

வயலுக்குள் புக

பாகனைத் தூக்கிப் போட்டு மிதிக்க

யானை எங்கிருக்கிறது

ரசாயன

அணு

ஆளில்லா விமான

ஆயுதங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்

அவைகளால் நமக்கு பாதிப்பில்லை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...