19 Oct 2020

இசை வரும் திசை

இசை வரும் திசை

கீ போர்டில் கருப்பும் வெள்ளையுமாக இருக்கிறது

அழுத்தினால் இசை வரும் என்கிறார்கள்

அலைபேசியைத் திறந்து

ஆடியோ ஐகானைத் தொட்டாலும்

இசை வரும்

*****

நம்பிக்கை

ந்த மாதிரி கவிதையெல்லாம் எழுதுவீர்களா

என்று கேட்டவரிடம்

இல்லை என்று நம்ப வைப்பதற்காக

அந்த மாதிரி படம் ஒன்றைக் காட்டினான்

ச்சேச்சே அந்த மாதிரி கவிதையெல்லாம்

நீங்கள் எழுத மாட்டீர்கள் என்று

நம்புவதாக சொன்னான் அவர்

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...