21 Oct 2020

தண்ணீருக்குள் விக்கித்துச் சாகுபவர்கள்

தண்ணீருக்குள் விக்கித்துச் சாகுபவர்கள்

பேச்சுரிமை

எழுத்துரிமை

கருத்துரிமை

சொத்துரிமை

குடியுரிமை

இன்னும் பல

சுரண்டலுக்கு எதிரான உரிமையும் உண்டு

தண்ணீருக்குள் விக்கித்துச் சாகுபவர்களைப் போல

இவ்வளவு இருந்தும்

சொந்த நாட்டில்

துப்பாக்கிக் குண்டுகளுக்கோ

காவல் சிறையிலோ

அப்பாவியாய் சாகுபவர்களுக்கு

ஏதேனும் ஏதும்  இருக்கிறதா

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...