18 Oct 2020

கடன் வாங்குவதற்கு முன்...

 

கடன் வாங்குவதற்கு முன்...

கடன் கேட்க கூச்சப்படுவார்கள்

இதென்ன கடன் வாங்கச் சொல்லி

அலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள்

வாங்கிய பின்

தவணையைக் கட்டச் சொல்லி

அதே அலைபேசியில் அழைத்து வற்புறுத்துகிறார்கள்

அப்புறம் மிரட்டுகிறார்கள்

கோபத்தில் அலைபேசி எண்ணை மாற்றியதற்கு

குண்டர்களை அனுப்பி நையப் புடைக்கிறார்கள்

அடி உதை வலி தாங்க முடிகிறதா

கடனை வாங்கி விட்டு எதுக்கு ஊரை விட்டு ஓட வேண்டும்

இனி கடன் வாங்குவதாக இருந்தால்

வெளிநாட்டுக்கு ஓடிப் போகும் அளவுக்கு வாங்க வேண்டும்

*****

மோசம்

மேனேஜர் ரொம்ப மோசம்

உச்சா போகக் கூட

நேரம் கொடுக்க மாட்டேன்கிறார்

*****


No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...