16 Sept 2020

அச்சத்தை விதைப்பவர்கள்

அச்சத்தை விதைப்பவர்கள்

அச்சததை விதைப்பவர்கள்

விதைத்துக் கொண்டே இருப்பார்கள்

அதை அவர்களால் விதைக்காமல் இருக்க முடியாது

விதைத்துப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள்

அன்று ஓர் அச்சத்தை விதைத்தால்தான்

அவர்களால் நிம்மதியாக உறங்க முடியும்

அன்று ஓர் அச்சத்தை விதைத்தால்தான்

அவர்களால் உண்டதைச் செரிக்க முடியும்

அன்று ஓர் அச்சத்தை விதைத்தால்தான்

அவர்களால் மலத்தை வெளித்தள்ள முடியும்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...