"உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு என்னால
புரிஞ்சிக்க முடியலங்கய்யா!" என்கிறான் விகடு.
"Sorry. I am really
extremely.... sorry... sorry... ஒரு வாழக்கூடாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். என்
அப்பா, அம்மா ரொம்ப பெரிய பணக்காரங்க. கோடீஸ்வரங்க. எல்.கே.ஜி., யு.கே.ஜி.ன்னு படிக்க
ஆரம்பிச்சவே போர்டிங் ஸ்கூல்ல என்னோட லைப் ஆரம்பிச்சிடுச்சி. ஹாஸ்டல் ஹாஸ்டல் எல்லாம்
ஹாஸ்டல்தான்.
வீடுன்னா எனக்கு என்னான்னு தெரியாது. அம்மா,
அப்பா புள்ளைங்கள எப்படிப் பாத்துப்பாங்கன்னு, புள்ளைங்களோட எப்பிடிப் பேசுவாங்க,
எப்படிக் கொஞ்சுவாங்கன்னு எதுவும் எனக்குத் தெரியாது.
நான் என் லைப்ல பார்த்தது எல்லாம் ஆம்பளைங்க
ஆம்பளைங்கத்தாம். சமைச்சிப் போட்டவன் ஆம்பள, சாப்பாடு பரிமாறுனவன் ஆம்பள, பாடம் சொல்லிக்
கொடுத்தவன் ஆம்பள, பழகுனவங்க ஆம்பள. ஆல் ஆர் மேல்.
எங்க அம்மாவ அப்பப்போ பாத்திருக்கேனே
தவிர எனக்குப் பொம்பளைங்கன்னு யாரும் உலகத்துல இருப்பாங்கேன்னே தொணல. ஏ மிராக்கிள்
லைப் யு நோ! நான் போஸ்ட் கிராஜூவேட் என்ஜினியரிங் முடிக்கிற வரைக்கும் லேடிஸ்ன்னா
எனக்கு என்னான்னே தெரியாதுன்னா நீ நம்புவீயா. லேடீஸ்ன்னா என்னான்னு தெரியாது. பட் லேடீஸ்
ஆவுறதுக்கு என்னென்ன பண்ணணும்னு அத்தனையும் தெரியும்.
பொம்பளைங்களப் பாக்கலைன்னா டீனேஜ் வந்ததும்
வர்றது வர்ராம இருந்திடுமா என்ன? எனக்கு வந்துச்சு. நான் மாஸ்டர்பர்ட் பண்ணேன். டாய்லெட்,
பாத்ரூம்ன்னு ரகசியமால்லாம் இல்ல. எங்க வேணாலும் எங்க ஹாஸ்டல்ல எங்க வேணாலும் பண்ணுவேன்.
டாய்லெட்டுலயும், பாத்ரூம்லயும் அதிகமாப்
பண்ணுவேன். யு நோ விகடு! டாய்லெட்டுலயும், பாத்ரூம்லயும் என்னோட பிள்ளைக கதறுவாங்க!
ஹ்ஹா... ஹ்ஹா... மை சில்ட்ரன் கிரையிங் யு நோ! வித்தெளட் டெலிவரி! நாட் மை சில்ரன்
ஒன்லி. கூட இருந்த அத்தனைப் பயலுகளோட பிள்ளைகளும். வாட் எ நாட்டி பாய்ஸ் வி ஆர்!
என்னோட கை இருக்கே அது ஒரு இன்ஜின் மாதிரி
இயங்கிக்கிட்டே இருக்கும். என்ஜின்ல பிஸ்டன் வெச்ச என்ஜின்ன பாத்திருக்கீயா? அத மாதிரி!
ஆஸ் எ இன்ஜினியர் எனக்கு அதோட பிலாசபி தெரியும். இது பிசியாலஜி பிலாசபி இல்ல.
என் கண்ணுலத்தாம் பொம்பளைங்களே படலையே.
எனக்கு மட்டுமில்ல. என்னோட படிச்ச அத்தனை பாய்ஸ்க்கும் அதாம் நெலைமை. பாய்ஸே எங்களுக்குள்ள
கேர்ள்ஸ்ஸா தெரிய ஆரம்பிச்சோம்ன்னா உன்னால அதைப் புரிஞ்சிக்க முடியுதா? இதுக்குன்னே
லேடீஸ் மெட்டிரீயல்ஸ் எங்க ரூம்ஸ்ல இருக்கும்.
ஸ்கர்ட், சேரி, சுரிதார், பிரா, பேண்டிஸ்,
பெட்டிக்கோட், லிப் ஸ்டிக், ஹை ஹீல்ஸ்ன்னு கணக்கே இல்ல. ப்யூட்டி பார்லர் அளவுக்கு
மேக் அப் ஐட்டங்கள் இருந்துச்சுன்னா பாத்துக்கோ. நெட்ல எந்நேரத்துக்கும் கேர்ஸ் மேட்டர்ஸ்ஸ
அலசிக்கிட்டே கிடப்போம்.
ஒண்ணு இல்லாம போறப்ப இருக்கிறதையே இல்லாததுக்குச்
சமமா உருவாக்கிக்கிறது இல்லையா. அதான் ஹியுமன் ஹிஸ்டரி. அப்படித்தான் ஒரு யோனி கிடைக்கலன்னா
என்னா பேக் ஹோல் இருக்குல்ல. பேக் அடிக்கிற பழக்கம் அப்படித்தாம் ஆரம்பிச்சது விகடு.
ஹே விகடு! இதெயெல்லாம் கேட்குறதுக்கு ஒனக்கு அருவருப்பா இருக்குதா? நோ! நோ! டோன்ட்
ஆன்ஸர் மை கொஸ்டின்! ஐ டோன்ட் லைக் தட்! ஐ டோன்ட் லைக் ஸச் மேட்டர்.
பேக் அடிக்கிறது! கைய அடிக்கிறதிலேர்ந்து
ஒரு இம்ப்ரூவ்மெண்ட் இல்ல. ஏய் நீ அருவருக்கிறதுக்குல்லாம் அதுல ஒண்ணுமே இல்ல. அது
பெய்ன். பட் என்ஜாய். என்ஜாய் பண்ணணும் அதெ. ஒரு தடவ பேக் அடிச்சேன்னா வெச்சுக்கோ
ஆயுசுக்கும் அடிச்சிக்கிட்டே இருக்கணும்.
எத்தனை நாளைக்கு ஒன்னோட குறி ஒத்துழைக்கும்ன்னு
நெனைக்கிறே? எத்தனை நாளைக்கு டெஸ் இட் காம்பிட்? தளர்ந்துப் போயிடும்டா முட்டாப் பயலே!
அதுக்குன்னு டேப்ளட்ஸ் இருக்கு. போடணும். அதைப் போடணும். பீனிஸ் விரைச்சுக்கிட்டு
நிக்கும். அப்ப அடிக்கணும். ச்சும்மா அடிச்சிக் கிழிக்கணும்டா! செஞ்சேன். எத்தனைப்
பேருக்குன்னு கணக்குல்லாம் வெச்சிக்கில்ல. என்னோட பேக்கையும் எத்தனைப் பேரு அடிச்சி
கிழிச்சாணுங்றதுக்குக் கணக்கு இல்ல.
மொத்தத்துல எல்லாருக்கும் பின்னாடி கிழிஞ்சித்
தொங்குனது. பின்னாடி அது பாட்டுக்கு லிக்யூட் ஊத்துனுச்சு. யேய் காதைப் பொத்தாம சொல்றதக்
கேளுடா நாயே! ..."
தர்மசங்கடத்தில் விகடு விதிர்விதிர்த்து
நிற்கிறான். கித்தாஸ் பேசிக் கொண்டே இருக்கிறார்.... சிவாஜியின் விநோத முக பாவங்கள்
போல மாறி மாறி அவர் முகம் நடித்துத் துடித்துக் கொண்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment