14 Oct 2019

4.0



            அதென்ன மாயை?!
            மாயை என்றால் ஏன் செத்துப் போக பயப்படுகிறாய்?
            குறிப்பாக பட்டினிக்கு ஏன் பயப்படுகிறாய்?
            வாழ்க்கை மாபெரும் விளையாட்டு.
            இல்லையில்லை வாழ்க்கை மாபெரும் சூதாட்டம்.
            நீயும் நானும் மாபெரும் சூதாடிகள்.
வாழ்க்கையின் மாபெரும் தத்துவங்களைச் சொன்னவர்கள் ஞானிகள். எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ஞானிகளுக்கு உள்ள மதிப்பு எழுத்தாளர்களுக்கு இருக்கிறதா? ஞானிகள் அந்த மதிப்பு தேவையில்லை என்பது போல நடிப்பார்கள். எழுத்தாளர்கள் அந்த மதிப்பு வேண்டும் என்பது போல நடிப்பார்கள். அந்த மதிப்பால் எந்தப் பயனுமில்லை என்பது கடவுளுக்குத்தாம் தெரியும். அது யார் கடவுள் என்றால் அவர் எழுத்தாளராகவும், ஞானியாகவும் இருந்து அவதிப்பட்டவர்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...