5 Aug 2019

சின்னாத்தா ரத ஊர்தியில போறாக...



இத்தோட இன்னிக்கு
பத்து ஆக்சிடென்ட்
நாலு பேரு ஸ்பாட் அவுட்
எவம்டே வாகனத்துல
போகாம இருக்காம்
சின்னாத்தா
எந்த தேவ திங்களுக்கும்
போறதில்ல
தேவ திங்க முடிச்சவுக
தேடி வந்து
கால்ல விழாம இருக்கிறதில்ல
செத்துப் போன சின்னாதவ
நாலு பேரு பாடையில
தூக்கிப் போய் போட்டு இருக்கலாம்
யாரு கேட்டா
ஆயுசுக்கும் வாகனத்துல போகாதவுக
பொணமான பின்னு
ரத ஊர்தியிலே போறாக
சுடுகாட்டுக்கு
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...