13 Jun 2019

ஒரு மில்லி கிராம் கேளுங்கள்



தாயோ தந்தையோ மனைவியோ
பிள்ளையோ
யாராவது கேளுங்கள்
உறவுகளோ சுற்றமோ
நீங்களாவது கேளுங்கள்
நண்பா நீயாவது கேள்
எம் அடிமை விசுவாசிகளே
நீங்களாவது கேளுங்கள்
யாரும் கேட்காமல்
ஆறப் போவதில்லை
இம்மனக்காயம்
நீங்களோ ஆற்ற முடியாத
ஆறாதப் புண்ணுக்கு மருந்திடுவதில்
மிக கவனமாக இருக்கிறீர்கள்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...