27 May 2019

பழி சுமக்கும் பாவப் பட்டவைகள்



பழி சுமக்கும் பாவப் பட்டவைகள்
இன்னும் தோட்டாக்கள்
இன்னும் குண்டுகள்
இன்னும் வெடிப்புகள்
இன்னும் சிதறல்கள்
குழந்தைகள் இறக்கட்டும்
முதியவர்கள் பிறக்கட்டும்
வீசிச் செல்லுங்கள்
பாவம் அவைகள்தான்
என்ன‍ செய்யும்
அணுகுண்டுகளுக்கு
தெரிந்தது அதுதான்
*****

ஒரு சொல் இரு வார்த்தை
ஒரு வாய் சாப்பிடு என்றால்
டயட் கன்ட்ரோல்
மிட் நைட் பார்ட்டிக்கு என்றால்
போடுவார்
என்ரோல்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...