24 May 2019

காடு


காடு
அழகானப் பூக்கள்
அழகான இலைகள்
அழகானக் கிளைகள்
அழகானக் கனிகள்
அழகான மரங்கள்
அழகான செடிகள்
அழகானக் கொடிகள்
அழகானப் பறவைகள்
அழகான அருவிகள்
அழகான நிழல்
அழகான நீர்
அழகானக் காற்று
அழகான நிலம்
அழகான வானம்
அழகான நிர்வாணம்
யாரோ தவறாகச் சொல்லியிருக்கலாம்
துறந்து வருவதற்கு அன்று காடு
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...