2 May 2019

பினாமி விதிகளின்படி...



            "ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்தா எல்லாருக்கும் விலையில்லா கல்விங்ற வாக்குறுதியிலதான் கையெழுத்துப் போடலாம்னு இருக்கேன்!" என்றார் தலைவர் பாண்டிமுத்து.
            எஸ்.கே. கொஞ்சம் விசனப்பட்டுப் போனார். "எதுவா இருந்தாலும் கையெழுத்துப் போட கத்துகிட்டு அப்புறம் பேசுங்க! கையெழுத்துப் போடத் தெரியாதுங்ற தைரியத்துல எதை வேணாலும் பேசிடலாம்னு நினைக்குறீங்களா?" என்று எஸ்.கே. சத்தம் போட்டதும், "ஏன் எனக்காக நீ போட மாட்டீயா?" என்றார் தலைவர் பாண்டிமுத்து.
            "உம்ம சொத்துக்குதாம் பினாமியா இருக்கலாம். வாக்குறுதிக்குமா பினாமியா இருக்க முடியும்?" என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடியே பாண்டிமுத்துவைப் பார்த்தார் எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...