12 Apr 2019

பணப்பட்டுவாடா அமர்க்களங்கள்!



            எதை அழிக்க நினைக்கிறாயோ, அந்த அழிவிலிருந்தே அது வளரும் என்பது புரிகிறதா? வெட்ட வெட்ட துளிர்க்கும் மரத்தைப் போல!
*****
            போன் ஒயர் அறுந்துப் போச்சு!
            எல்லார் கையிலும் செல்!!
*****
            வாக்குறுதிகளை மட்டும் நம்புவதில்லை.
            தேர்தல் அனுபவம்.
*****
            வேட்பாளர் எட்டடிப் பாய்ந்தால், வாக்காளர் பதினாறடிப் பாய்கிறார்.
            பணப்பட்டுவாடா அமர்க்களங்கள்.
*****
            முன்பெல்லாம் வதந்திகளைப் பரப்புவதற்கே ஊரில் ரெண்டு பேர் இருப்பார்கள். இப்போதெல்லாம் வாட்ஸ் அப்புக்குள் ஆயிரத்துக்கு மேல் இருக்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...