Brief History of Tamilnadu
Politics
மிகச் சுருக்கமான தமிழக வரலாற்றைக் குறித்த
எழுத முடியுமா? என்று கேட்கிறார்கள். அதில் ஒன்றும் கஷ்டம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
தலைவர்களிடமிருந்து தலைவர்கள் பிரிந்து
செல்வதுதான் சுருக்கமான தமிழக வரலாறு.
இராஜாஜியிடமிருந்து காமராசர்,
ஈ.வே.ரா.விடமிருந்து அண்ணா,
கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆர்.,
பின் அதே கலைஞரிடமிருந்து வை.கோ.,
ஜானகியிடமிருந்து ஜெயலலிதா,
சசிகலாவிடமிருந்து ஓ.பி.எஸ்,
ஈ.பி.எஸ்ஸிடமிருந்து தினகரன்
என்று இதை ஒருவாறாகப் பொதுமைப்படுத்தலாம்.
யாரோடு யார் பிரிந்ததைச் சம்பந்தம் இல்லாமல்
பொருத்திப் பார்க்கிறாய் என்று என் மீது கோபப்பட்டு விடாதீர்கள். வேண்டுமானால் நாம்
வேறுவிதமான சுருக்கமான தமிழக வரலாற்றை எழுத முயற்சித்துப் பார்த்து வெற்றி பெறுவோம்.
*****
No comments:
Post a Comment