20 Jan 2019

பேக்கிரவுண்ட் சாங்


பேக்கிரவுண்ட் சாங்
இரண்டு காதலர்கள் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
என்றோ ஒரு நாள் இப்படி இருப்பதில் திருப்தி இல்லாமல் போகும்.
அப்போது உன்னைத் தேடி வருவேன்.
அப்போதும் நம் அன்பு குறையாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்கிறேன்.
ஒருவேளை உன் குறைந்து போயிருந்தால் அதற்கு முன் நான் இறந்திருக்க வேண்டும்.
ஒருவேளை அப்போது என் அன்பு குறைந்து போயிருந்தால் அதற்கு முன் நீ இறந்து போயிருக்க வேண்டும்.
இப்படிப் பேசிக் கொண்ட பின் இரண்டு காதலர்களும் பிரிந்து போனார்கள்.
இதைக் கேட்ட பிரிய இருந்த இரண்டு காதலர்கள் இணைந்து கொண்டார்கள்.
காதலே முட்டாள்தனம் என்ற பேக்கிரவுண்ட் சாங் ஒலிக்கத் தொடங்கியது.
*****

No comments:

Post a Comment