என்னடி இது அதிசயமா இருக்கு!
ரொம்ப நாளாக
யோசித்து இருக்கிறேன், 'ஈபிள் டவரைப் பார்த்தால் பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம்
விற்பவர் என்ன நினைப்பார்?'
நேர்பட பேசு
என்றாலும் பைசா கோபுரத்தைப் பற்றிப் பேசும் போது அது சாய்ந்திருப்பதை நேராக இருக்கிறது
என்றா பேச முடியும்?
சமாதிகள்
என்று எதையும் குறைத்து மதிப்பிட முடியாது, பிரமிட்கள் உலக அதிசயங்களாக அன்றோ பார்க்கப்படுகிறது.
பாபிலோனின்
தொங்கும் தோட்டத்தைப் போல மாடித் தோட்டத்தைப் பார்க்கும் போதும் அதிசயமாகத்தான்
இருக்கிறது.
*****
No comments:
Post a Comment