பேசியபடி நடக்க முடியாத பல சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அதற்காக
பேச வேண்டியதை பேசாமல் இருக்க முடியாது.
பேசியபடி நிகழ்வுகள் நடக்காமல் போகலாம். பேச்சு என்பது ஒரு
வரையறை செய்து கொள்வதற்கு நிச்சயம் உதவும். பேசியபடி நடக்காமல் போனாலும், எப்படி
நடக்கக் கூடாது என்பதற்கான ஒரு வழிகாட்டியாக பேச்சு அமைகிறது என்பதைச் சிந்தித்துப்
பார்க்கும் போதுதான் பேச வேண்டியதைப் பேசாமல் இருக்க முடியாது என்பதன் முக்கியத்துவத்தை
உணர முடியும்.
*****
No comments:
Post a Comment