3 Dec 2018

பொறுமையாக ஏன் இருக்க வேண்டும்?


பொறுமையாக ஏன் இருக்க வேண்டும்?
            போராட்டம் இல்லாமல் ஒரு பிரச்சனையை வெல்ல வேண்டும் என்றால் பொறுமையாக இருப்பதுதான் வழி.
            எதிர்த்து என்னென்னவோ எரிச்சலூட்டும் வேலைகள் செய்பவர் கடைசியில் மாறிப் போகிறார்.
            எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன்போக்கில் சென்று தலைவலிகள் தருபவர் இல்லாமல் போகிறார்.
            இதுவரை பொறுமையாக இருந்தது முக்கியமில்லை. இனிமேலும் பொறுமையாக இருப்பதுதான் முக்கியம்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...