17 Dec 2018

நீர்வழிப் படுதல்



எதையும் இப்படித்தான் என்று நிச்சயப்படுத்தாமல், நிச்சயமற்றதை ரசிக்கும் போது வாழ்க்கை எவ்வளவு அழகாகி விடுகிறது தெரியுமா!
ஒரு கட்டத்துக்குப் பிறகு எதையும் நம்மால் தீர்மானிக்க முடிவதில்லை. அது எதுவோ அதுவாக நடக்கிறது. அவ்வளவுதான். அதற்கென்ன விளக்கம் சொல்ல முடியும்? விளக்கம் சொல்ல முடிந்தால் அவைகள் போல அபத்தங்கள் வேறென்ன இருக்க முடியும்!
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்தான்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...