18 Dec 2018

கற்பனைகளைக் கையாளும் முறை



நாம் கற்பனையில் எதைக் கணக்கீடு செய்கிறோமோ அதுவே உண்மையாகவும் நடக்கும் என மனக்கணக்குப் போடுகிறோமே, அதுதான் தவறு.
கற்பனை எல்லையற்றது.
எதார்த்தம் கட்டுசெட்டானது.
கற்பனை என்பது வழிவகைக் காண்பதற்கான ஒரு வழிமுறை. அப்படியே நடக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லாதது.
நாம்தான் எதார்த்தத்தை உணர்ந்து கொஞ்சம் முன்னே பின்னே செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.
எதார்த்தத்தை மிகவும் மீறும் கற்பனைகளை அப்படியே கற்பனைகளாகவே விட்டு விடவும் தெரிந்திருக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...