கஜா புயலில் சிக்கியவர்களுக்கு கஞ்சி கூட கிடைக்காத சூழ்நிலையையும்,
புழல் சிறையில் இருப்பவர்களுக்கு பிரியாணியே கிடைக்கிற சூழ்நிலையையும் நாளிதழில் படிக்கும்
போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டிசைன் இருப்பதை எப்படி மறுக்க முடியும் என்றுதான்
தோன்றுகிறது.
*****
No comments:
Post a Comment