3 Nov 2018

வேறு யார்? மனிதர்கள்தான்!


தவளை மட்டுமா தன் வாயால் கெடுகிறது?
வேறு யார் என்று கேட்கறீர்களா?
பெயரைச் சொல்வேனா?
ம்ஹூம்! ஆனால் சொல்கிறேன்,
வேறு யார்? மனிதர்கள்தான்!

கடத்தப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதைக் கேள்விபடும் போது
சிலைகள் செத்து விட்டன என்றா சொல்ல முடியும்?!

அந்தத் தொழிலதிபரின் வீடு சிலைகளின் கல்லறையா?
பாவம் புதைக்கப்பட்ட சிலைகள்!

பேர்தான் போர் இல்லாத உலகம்
ஆகின்ற மருத்துவச் செலவுக்குப் போரே வந்து போகலாம்

பட்டினியால் செத்த விவசாயியின் நிலம் என்று தெரியுமா
அதன் மேல் உடல் பருமனுக்காக நடைபயிற்சி செய்பவர்களுக்கு

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...