15 Nov 2018

பல வண்ண மீன்கள்


பல வண்ண மீன்கள்
வித விதமான மீன்கள்
கருப்பு சிவப்பு சாம்பல் என
விருந்துண்ணும் மேசையில்
பலவித அழகு பூச்சுகளைத் தடவிய முகத்தைப் போல
பல வித மசாலாக்களைத் தடவியபடி
வித விதமான மீன்கள்
கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என
பல வித வண்ணங்களில்
விருந்துண்ணும் மேசையருகே
நீந்திக் கொண்டிருக்கின்றன மீன் தொட்டியில்
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...