15 Nov 2018

ஸ்டார்ட் மியூஜிக்


ஸ்டார்ட் மியூஜிக்
அழிச்சாட்டியம் பண்ணுகிறான்
ரெளடித்தனம் செய்கிறான்
ஆள் பார்க்காமல் கை வைத்து விடுகிறான்
பொதுச்சொத்து என்றால் ஏப்பம்
புறம்போக்கு என்றால் ஸ்வாகா
இனியும் விடுவதோ
இவனை எம்.எல்.ஏ. ஆக்காமல்
மறுவேலை பார்ப்பதோ
நோட்டை வாங்கு
ஓட்டைப் போடு
ஸ்டார்ட் மியூஜிக்
எங்க அஞ்சு வருசத்தை
ஏலத்துக்கு எடுத்துக்கோங்கோ
ஏலத்துக்கு எடுத்துக்கோங்கோ
ஏலத்துக்கு எடுத்துக்கோங்கோ
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...